முத்த வகைகள்!


1. பட்டாம்பூச்சி முத்தம்
ஒருவர் உதட்டில் ஒருவர் உதட்டை வைத்துக் கொள்ளுங்கள். கண்ணை சிமிட்டிக்கொண்டே நாக்கை நாக்கால் துளாவுங்கள். கண்ணைச் சிமிட்டும் நேரம் மிகச் சரியாக இருந்தால் பார்க்க பாட்டாம்பூச்சி போலவே இருக்கும்
2. கன்னத்து முத்தம்
இது “உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கிறது” வகை முத்தம். மெதுவாக தோளில் ஆரம்பித்து உதட்டை கன்னம் வரை உரசிக்கொண்டே போவது.
3. காதுமடல் முத்தம்
காதுமடலை நக்கிக் கொண்டும் உறிஞ்சிக் கொண்டும் கொடுப்பது. சத்தம் கொடுப்பதை இங்கு தவிருங்கள்.
4. எஸ்கிமோ முத்தம்
மூக்கை மூக்கால் உரசியபடி மெதுவாக்க் கொடுப்பது
5. கண் முத்தம்
துணைவரின் தலையை இரண்டு கைகளாலும் பிடித்துக்கொண்டு இஷ்டப்பட்ட இட்த்தில் எல்லாம் கொடுப்பது
6. புருவ முத்தம்
மனைவி அல்லது கணவன் தூங்கிக்கொண்டு இருக்கும்போது அவர் உணராத வகையில் மெதுவாக, மென்மையாக முத்தம் கொடுப்பது
7. விரல் முத்தம்
துணையின் விரல்களைச் சூப்பிக்கொண்டே முத்தம் கொடுப்பது. மெண்மையானது, ஆழமானது
8. பாதங்களில் முத்தம்
துணைவரின் பாத விரல்களைச் சூப்பிக்கொண்டு பாதத்தின் எல்ல இடத்திலும் முத்தம் கொடுப்பது. இதுமென்மையாகவும் உணர்ச்சிகளைத் தூண்டக் கூடியதாகவும், மாசாஜாகவும் இருக்கும்
9. நெற்றியில் முத்தம்
இது யார் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாம். இது பாசத்துக்கும் அன்புக்கும் வெளிப்படும் முத்தம்
10. உறைய வைக்கும் முத்தம் (உருகும் முத்தம்)
முதலில் நீங்கள் ஒரு ஐஸ் கட்டியை வாயில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் துணைக்கு முத்தம் கொடுக்கும்போது அதை அப்படியே அவள் வாயில் விட்டுவிடுங்கள். இதுதான் உறைய வைக்கும் முத்தம்
11. ஃப்ரெஞ்ச் முத்தம்
இந்த முத்தத்தில் நாக்கும் ஈடுபடுகிறது. இதை உயிர் முத்தம் என்றும் கூட சொல்வதுண்டு. ஆணும் பெண்ணும் ஒருவர் உதட்டோடு உதடு வைத்து ஒருவர் உதட்டை ஒருவர் நக்கி அப்படியே ஒருவர் நாக்குடன் ஒருவர் நாக்கைத் துழாவி, சண்டையிட்டு மூச்சு முட்டும் வரைக் கொடுப்பதுதான் ஃப்ரெஞ்ச் முத்தம்
12. பழச்சாறு முத்தம்
ஏதோ ஒரு பழத்தின் துண்டை வாயில் வைத்துக் கொண்டு உங்கள் துணைவியுடன் முத்தம் கொடுக்கும் போது உங்கள் வாயில் இருந்து அந்தப் பழத்தின் சாற்றை உங்கள் மனைவியின் வாயில் ஊற்றுங்கள். இதுதான் பழச்சாறு முத்தம். அல்லது வாயில் இருக்கு துண்டை இரண்டாகக் கடித்து ஒரு துண்டை மனைவியின் வாய்க்கும் கொடுக்கலாம்
13. கையில் முத்தம்
இது தொன்று தொட்டு கொடுக்கப் படும் முத்தம். உங்கள் துணையின் கைகளை எடுத்து உங்கள் முகத்தில் தடவி அப்படியே உங்கள் உதட்டில் அவள் கைகளை உரசுங்கள். இதுதான் இந்த முத்தம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.