
முத்தத்தின் நம்மால் எத்தனையோ விஷயங்களைச் சொல்ல முடியும். அது ‘ஐ லவ் யூ’ முத்தமாக இருக்கலாம் அல்லது ‘போய் வருகிறேன்’ முத்தமாக இருக்கலாம். முத்தத்தை மட்டுமே சலிக்காமல் நிறுத்தாமல் கொடுக்க முடியும். முத்தம் முடிவற்றது. எந்த இடத்திலும் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் கொடுக்கலாம். (எனக்கு எப்போது நீண்ட நேரம் முத்தமே பிடிக்கும். நாள் முழுவதும் முத்தம் கொடுத்தாலும் சலிக்காமல் வாங்கிக்கொள்வேன். )
1. முதலில் உங்கள் உதடு ஈரமாக இருக்க வேண்டும். வறண்டு போன உதட்டால் முத்தம் கொடுப்பது ஒன்றுமே இல்லாதது. முத்தம் கொடுக்கும் முன்பு நாக்கால் நன்றாக ஈரம் செய்துகொள்ளுங்கள். அடிக்கடி உதட்டை ஈரம் செய்யும்போதுதான் உதடு மென்மையாக இருக்கும். மென்மையான உதட்டு முத்தமே தித்திப்பாக இருக்கும்.
2. உங்கள் காதலி/காதலனை கட்டிப் பிடிக்கும் முன்பே முத்தம் கொடுக்க ஆரம்பியுங்கள். உதட்டில் மட்டுமல்லாமல் முகத்தில் எல்லா இடத்திலும் கழுத்திலும் கொடுங்கள். கட்டிப் பிடித்துக் கொண்டே கதருகில் மூச்சு விடுங்கள். இது உங்கள் துணையை எல்லா விதத்திலும் பரவசப்படுத்தும். முத்தம் கொடுத்துவிட்டு அவள் கண்களைப் பாடுங்கள். அவள் ஆனந்தப்படும்போது மீண்டும் முத்தம் கொடுக்க ஆரம்பியுங்கள்.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.