செத்துப் போன சுரேஷ்-2

கடுப்பான சித்திரகுப்தன் சுரேஷை எச்சரித்தான்: “நீ செய்த வேலைக்கு, உன்னை கொதிக்கும் எண்ணையில் போட்டு பஜ்ஜி மாதிரி சுடச் சொல்கிறேன் பார். யாரங்கே? ”

ஒரு பூத கணம் ஓடி வந்தது.

சித்திரகுப்தன்: “இந்த நாரப்பயல் நானூற்று முப்பது ஐந்து பேரை குனிய வைத்து குண்டியடித்து இருக்கிறான். இவனை கொதிக்கும் எண்ணையில் போட்டு சித்திரவதை செய்”

பூத கணம்: “அப்படியே செய்கிறேன்”

சுரேஷை நரகத்தின் உள்ளே அழைத்துப் போனது போஓத கணம்.

மூன்று மணி நேரம் கழித்து, சித்திரகுப்தன் எண்ணையில் வாட்டும் அறைக்குப் போனார். அங்கே எண்ணெய் காயவும் இல்லை, அறை குளுகுளுவென்று காஷ்மீர் போல இருந்தது.

எரிச்சலான சித்திரகுப்தன்: ” ஏ, பூத கணமே, ஏன் இவனை எண்ணெயில் வாட்டவில்லை?”

பூத கணம்: “சும்மா பேசாதே சித்திரகுப்தா, குனிஞ்சு தீப்பெட்டியை எடுத்துப் பார்!”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.