யோசிச்ச விதம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு

டீச்சர்: ஒரு மரத்துல 5 கிளி உக்காந்து இருந்துச்சு.. வேட்டைக்காரன் ஒருத்தன் ஒரு கிளிய பாத்து கரெக்ட்டா சுட்டான்.. இப்ப அந்த மரத்துல எத்தனை கிளி இருக்கும்?

மாணவன்: ஒரு கிளி கூட இருக்காது மேடம்.. ஏன்னா ஒரு கிளி செத்துபோய் கீழ விழுந்திரும், மத்ததெல்லாம் சத்தத்துல பறந்து போயிருக்கும்..

டீச்சர்: தப்பு.. மிச்ச 4 கிளியும் அங்கயேதான் இருக்கும்.. ஏன்னா மத்த கிளி எதுக்கும் காது கேக்காது.. ஆனா நீ யோசிக்கற விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

மாணவன்: நான் ஒரு கேள்வி கேக்கட்டுமா?

டீச்சர்: ம்ம்ம் கேளு..

மாணவன்: மூணு பொண்ணுங்க கோன் ஐஸ் கிரீம் வாங்கி சாப்பிட ஆரம்பிச்சாங்க.. ஒருத்தி அந்த கோனை சுத்தி சுத்தி நக்கினா.. இரண்டாவது பொண்ணு மேலிருந்து கீழ, கீழிருந்து மேலன்னு நக்கிட்டு இருந்தா.. மூணாவது பொண்ணு அந்த முழு கோனையும் வாய்க்குள்ள விட்டு விட்டு எடுத்து சப்பி சாப்பிட்டுகிட்டு இருந்தா.. இந்த மூணு பேர்ல கல்யாணம் ஆனவங்க யாரு?

டீச்சர்: (கொஞ்ச நேரம் யோசித்தபின்.. வெக்கத்துடன் ) அந்த மூணாவது பொண்ணு..

மாணவன்: தப்பு டீச்சர்.. அந்த மூணு பேருல யாரு கழுத்துல தாலி இருக்கோ அவங்கதான் கல்யாணம் ஆனவங்க.. ஆனா நீங்க யோசிச்ச விதம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்தது..
டீச்சர்: !!!!!!!!!!!!!!!

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.