காதல் டிரஸ்!

ஒரு அம்மா தன் (புதிதாக) கல்யாணமான மகளைப் பார்பதற்காக அவள் வீட்டுக்கு சென்றாள். கதவைத் தட்டினாள் அம்மா, மகளோ அம்மணமாக கதவைத் திறந்தாள். அதிர்ச்சியடைந்த அம்மா “ஏண்டீ இப்படி இருக்கே?” என்று கேட்டாள். 

மகள் சொன்னாள்: “இதுதாம்மா என் காதல் டிரஸ் ..எப்படி இருக்கு?”

வெட்கப்பட்ட அம்மா, “நான் ஒரு வாரம் கழிச்சு வர்றேன்..” என்று சொல்லிவிட்டு வீடு திரும்பினாள்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.