நீங்க என்ன கலர் ஜட்டி போட்டிருக்கீங்க….

ஒரு இளைஞன் தனது புது சூவை ஒரு பார்ட்டிக்கு அணிந்து சென்றான்.
அங்கே ஒரு பெண்ணுடன் கொஞ்ச நேரம் டான்ஸ் ஆடிவிட்டு சொன்னான் ‘நீங்க போட்டிருக்கிற ஜட்டி கலர் என்னன்னு என்னால சொல்ல முடியும்” என்றான்.

அதற்கு அவள் ‘ஓகே என்ன கலர் சொல்லுங்க பார்க்கலாம்” என்று.
‘நீல கலர்” என்று உடனே பதில் சொன்னான் அவன்.
எப்படி கண்டு பிடிச்சீங்க என்று வியப்போடு பேட்டாள் அவள்.
அவன் சொன்னான் ‘என் புது சூவில் அதன் விம்பம் விழுந்தது. அதை வைத்து கண்டு பிடித்தேன்” என்று.

இப்ப என் சிஸ்டர் என்ன கலர் ஜட்டி போட்டிருக்கா என்று சொல்ல முடியுமா என்று சொல்லிவிட்டு அவள் சிஸ்டரை அவனுக்கு அறிமுகம் செய்து வைத்தாள். 
அவளுடன் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கும் போது அடிக்கடி அவன் சூவை துடைத்து விட்டான். என்ன செய்தும் அவனால்கண்டுபிடிக்க முடியவில்லை .
அவன் அவளிடம் கேட்டான் ‘நீங்க என்ன கலர் ஜட்டி போட்டிருக்கீங்க. என்னால கண்டுபிடிக்க முடியவில்லை” என்று.

அதற்கு அவள் சொன்னாள் ‘நான் எதுவும் போடவில்லை” என்று.
அதற்கு அவன் ‘அப்பாடா…….” என்று பெரு மூச்சுவிட்டு விட்டு சொன்னான் ‘நல்ல காலம். கொஞ்ச நேரம்என் புது சூவில் பெரிய வெடிப்பு விழுந்துவிட்டதோ என்று பயந்துவிட்டேன்” என்றான்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.