செவ்வாய் கிழமை நிறுத்த முடியாது….

சரியான களைப்பாக இருக்கு….

ஒரு பெண் அவளது டாக்டரிடம் போய் சொன்னாள் ‘டாக்டர் எனக்கு சில வேளை சரியான களைப்பாக இருக்கு. சில வேளை மயக்கம் வாற மாதிரி இருக்கு” என்று.

டாக்டர் அவளை பரிசோதித்து விட்டு ‘உங்க உடம்புக்கு ஒண்ணும் இல்ல. நீங்க வாரத்தில எத்தனை தடவை உடலுறவு கொள்ளுறீங்க” என்று கேட்டார்.
அதற்கு அவள் ‘ஒவ்வொரு திங்கள்,செவ்வாய்,புதன்,சனியும் டாக்டர்” என்றாள். உடனே டாக்டர் சொன்னார் ‘ நீங்க கட்டாயம் செவ்வாய் கிழமையை தவிர்க்க வேண்டும்” என்று.

உடனே அவள் ‘கண்டிப்பா முடியாது டாக்டர்” என்றாள்.
ஏன் என்று கேட்டார் டாக்டர். அதற்கு அவள் சொன்னாள் ‘ஏன்னா அன்னைக்கு மட்டும்தான் நான் என் புருசனோட செக்ஸ் செய்றேன்” என்று.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.