மனித உடலும் பொறியியலும்! அசைவ நகைச்சுவை நேரம்!

மூன்று இஞ்சினீயர்களுக்குள் மனித உடலை எந்த துறையைச் சேர்ந்த எஞ்சினீயர் டிசைன் செய்திருப்பார் என்று ஒரு வாக்குவாதம்.
மெகானிகல் எஞ்சினீயர் சொன்னார்:
“நம் உடலின் ஜாயிண்டுகளையும், மூட்டுகளையும், கீல்களையும் ஃபல்க்ரம், பிவட் எல்லாவற்றையும் பாருங்கள். ஒரு மெகானிகல் எஞ்சினீயர் தான் இதையெல்லாம் அவ்வளவு சீரான பாலன்ஸுடன் டிசைன் செய்திருக்க முடியும்.”

எலெக்ட்ரிகல் எஞ்சினீயர் சொன்னார்:
“மிகமிகச் சிக்கலான சர்க்யூட் போட்டு எத்தனை எத்தனை நரம்புகள் உடலின் எல்லாப் பகுதிகளிலிருந்து மூளைக்கும் மூளையிலிருந்து எல்லா உறுப்புகளுக்கும் தகவல் பரிமாறிக் கொள்ளும் வசதியை ஒரு எலெக்ட்ரிகல் எஞ்சினீயர் தான் டிசைன் செய்திருக்க முடியும். ஒன்றுமில்லை, நம்முடன் இருக்கும் இந்த அழகிய லேடி சிவில் எஞ்சினீர் தன் கைகளை உயர்த்தும் போதெல்லாம் நம் கால் நடுவில் ஏற்படும் மாற்றங்கள் இந்தத் தகவல் பரிமாற்றத்திறனுக்கு ஒருசிறந்த எடுத்துக்காட்டு. ”

அந்த கட்டான மார்புடைய பெண் சிவில் எஞ்சினீயர் சொன்னார்:

‘‘ஒரு சிவில் எஞ்சினீயரைத்தவிர வேறு யார் கழிவுகளை வெளியேற்றும் லைன்களை நம் மகிழ்ச்சிக்காக பொழுதுபோக்கும் கேந்திரத்தின் (recreation centre) இரு பக்கங்களிலும் வெகு அருகில் மேற்புறமும் கீழ்ப்புறமும் அமைத்திருப்பார்கள்?”

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.