அசைவ நகைச்சுவை நேரம்! ஊதிய உயர்வு ? !

ஊதிய உயர்வு கோரும் மனு:

1. நான் உட்கார்ந்து பொழுதைக் கழிக்காமல், உடல் உழைப்பு செய்கிறேன்.

2. நான் மிக ஆழமான இடத்தில் வேலை செய்கிறேன்.

3. நான் தலைகுப்புற நுழைந்து வேலை செய்யவேண்டியுள்ளது.

4. எனக்கு வாரவிடுமுறையோ, பண்டிகை விடுமுறையோ வேறு பொது விடுமுறையோ கிடையாது.

5. நான் எப்போதும் ஈரமாக உள்ள சூழ்நிலையில் வேலை செய்ய வேண்டியுள்ளது.

6. நான் வேலைசெய்யுமிடம் எப்போதும் இருட்டாகவும் காற்றோட்டமில்லாமலும் தான் இருக்கும்.

7. நான் மிக வெப்பமான பகுதியில் வேலை செய்கிறேன்.

9. நான் பணிபுரியும் இடம் தொற்றுவியாதிகள் எளிதில் பரவக் கூடிய இடம்.

10. சிலநாட்களில் இருமுறை மும்முறைகூடப் பணிசெய்ய அழைக்கப் படுகிறேன்.
இவற்றை கருத்தில் கொண்டு எனக்கு கணிசமாக ஊதிய உயர்வு வழங்கவும்.

தங்கள் உண்மையான ஊழியன்

பூளாயுதன், டிரில்லர்.

**********************************************************************************

ஊதிய உயர்வு மனு நிராகரிக்கப் படுகிறது. ஏனெனில்:

1. நீ என்றைக்கும் தொடர்ந்து எட்டு மணி நேரம் பணியில் இருப்பதில்லை.

2. சிறிது நேரம் பணிசெய்தபின் துவண்டு படுத்துக் கொள்கிறாய். பிறகு உன்னை பலத்த முயற்சிக்குப் பிறகுதான் பணிக்குத் தயார்செய்ய முடிகிறது.

3. நீ எல்லா நேரத்திலும் நிர்வாகம் தரும் வேலையைச் செய்வதில்லை. சில சமயம் இங்கு உன் பணிக்காக அர்ப்பணிக்க வேண்டிய உழைப்பையும் சக்தியையும் ஏதோ கைத்தொழில் செய்து அல்லது வேறு கம்பெனிகளில் ரகசியமாகப் பணிசெய்து விரயமாக்குகிறாய் என அறிகிறோம்

4. உனக்காக நிர்ணயிக்கப் பட்ட பணியிடம் தவிர வேறு இடங்களுக்கும் — அந்த இடங்கள் எச்சில், அல்லது மலம் படர்ந்த பகுதிகளாயினும் அல்லது மலைப்பிரதேசமாயினும் — அவ்வப்போது சென்றுவர விரும்புகிறாய்.

5. நீ பல நேரங்களில் சுயமுயற்சியுடன் பணி செய்யாமல், உன்னைத் தட்டிகொடுத்து தாஜா செய்தால் தான் வேலைக்குத் தயாராகிறாய்.

6. நீ வேலைசெய்த இடத்தை பணிமுடிந்ததும் சுத்தமாக விடாமல், சளி போல எதையோ சிந்திவிட்டு வெளியேறுகிறாய்.

7. பணிசெய்யும் எல்லா நேரங்களிலும் தொழிலுக்குரிய ஹெல்மெட் அணிதல் போன்ற பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதில்லை.

8. சில நேரங்களில் பாதிவேலை செய்யும்போதே மெல்லக் கழட்டிக்கொண்டு போய்விடுகிறாய்

9. நிர்வாகம் எதிர்பார்க்கும் 65 வயது வரையில் நீ பணியிலிருப்பாயா, அல்லது இயலாமை ஒய்வு பெற்றுக் கொள்வாயா என்பது நிச்சயமில்லை. ஏனெனில் இப்போதே தேவைப்படும்போதுதொடர்ந்து இரண்டு ஷிஃப்ட் பணிசெய்ய இயலாமல் சோர்ந்துவிடுகிறாய்..

10. எப்போது வேலைக்கு வரும்போதும் பணிமுடிந்து போகும்போதும் என்னவோ இரண்டு கனமான பைகளை தூக்கிக்கொண்டு திரிகிறாய் – அவற்றுள் என்ன மர்மம் பொதிந்துள்ளதோ என ஐயம் எழுகிறது.

இந்த காரணங்களால் இந்த ஊதிய உயர்வு மனு நிராகரிக்கப் படுகிறது.

கூதியழகி, நிர்வாகி.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.