கல்யாணமாகிச் சில வருஷங்கள் ஆகியும் தமக்குக் குழந்தை இல்லை என்பதால் அந்த தம்பதியர் வைத்திய பரிசோதனைக்குச் சென்றனர். மனைவிக்கு சில டெஸ்ட்கள் செய்தபிறகு, கணவனிடம் “ உங்கள் விந்தில் உயிரணு எண்ணிக்கையை (sperm count) கணக்கிட வேண்டும். அதனால் அந்த உள்ளறைக்குப் போய், இதில் உங்கள் விந்துவைக் கொன்டுவாருங்கள்” என்று மூடியுடன் உள்ள சிறு கண்ணாடிக் குடுவை ஒன்றைக் கொடுத்துவிட்டு, மனைவியிடம், “நீங்களும் வேணும்னா ஒத்தாசை செய்யுங்க” என்று அனுப்பினார்.
அரைமணி நேரம் கழித்து அவர்கள் மூடிய குடுவையை டாக்டரிடம் நீட்டினர். அது காலியாக இருந்தது.
(கணவன்:) “ஸாரி, முடியலை டாக்டர்”
(டாக்டர்:) “நல்லா முயற்சி செய்து பாத்திங்களா?”
(கணவன்:) “முதல்லே இடது கையால ட்ரை பண்ணேன் டாக்டர்; வரலை. அப்புறம் வலது கையால ட்ரைபண்ணேன், வரலை. பிறகு என் மனைவி தன் இடது கையாலும் அப்புறம் வலது கையாலும், அப்புறம் இரண்டு கைகளாலும் கடைசியா வாயாலுங்கூட முடிஞ்ச மட்டும் ட்ரை பண்ணா, டாக்டர், ஊஹூம், என்ன செஞ்சாலும் வரல்லை”
(டாக்டர்:) “என்ன? அப்ப உங்களுக்கு விந்தே வராதா? எப்பவுமா, அல்லது இன்று மட்டுந்தானா? சுண்ணியாவது எழுந்திரிச்சிதா?”
(கணவன்:) “விந்து வரதை பத்தி யார் சொன்னாங்க? இந்தக் குடுவையின் மூடியை திறக்கவே வரலைன்னு சொன்னேன் டாக்டர்.”
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.