கப்பல் விபத்து! அசைவ நகைச்சுவை நேரம்!

ஒரு சூறாவளியில் கடல் நடுவே கப்பல் ஒன்று கவிழ்ந்துவிட்டது. ஒரு மாலுமி நீந்திச் சென்று ஒரு சின்னஞ்சிறு தீவில் ஒதுங்கினார். அங்கு நிறைய பழமரங்கள் இருந்ததால் உணவைப்பற்றி கவலை இல்லை. “கொஞ்சநாள் ஓய்வு, உறக்கம், பிறகு வேறு ஏதாவது கப்பல் வருகிறதா எனப் பார்க்கலாம்” என்று நினைத்தார். ஆனால் அடுத்த நாளே ஒரு கட்டையை பிடித்துக்கொண்டு ஒரு இளம்பெண் அங்கு ஒதுங்கினாள். “ஆஹா, சாப்பிட பழங்கள், ஓக்க ஒரு கட்டுமஸ்தான மாலுமி – இது அல்லவோ இன்பபுரி’ என்றாள். இருவரும் இஷ்டம் போல் காமக் கேளிக்கைகளில் ஈடுபட்டனர்.

இன்னும் இரண்டு நாளில் வேறொரு அழகிய பெண் அங்கு ஒதுங்கினாள். முதலில் இரண்டு பெண்களுக்கும் போட்டி, பொறாமை — பிறகு இருவரும் மாலுமியை ஒன்றுவிட்டு ஒருநாள் அனுபவிப்பது என்றும், ஞாயிற்றுக்கிழமை அவனுக்கு முழு ஓய்வு என்றும் ஏற்பாடு செய்து கொண்டனர்.

ஒருவாரம் முடிவதற்குள் மூன்றாவதாக ஒரு பெண் அங்கு வந்துசேர, வாரத்தில் திங்கள் & வியாழன் ஒருத்தியும், செவ்வாய் & வெள்ளி இரண்டாமவளும் புதன் & சனி மூன்றாமவளும் மாலுமியோடு இன்பம் அனுபவிப்பது என்றும் ஞாயிறுகள் அவனுக்கு ஓய்வு என்றும் ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

அந்தோ! உப்புத் தண்ணீரில் ஊறி, வெய்யிலில் உலர்ந்து உடம்பெல்லாம் உஷ்ணக் கட்டிகளுடன் ஒரு பெண் தீவில் கரையேறி, “எனக்கு இந்த வேனல் கட்டிகளுக்குப் பூச, வாரம் ஒரு கப்பு கிரீம் (cream) மட்டும் அவசியம் வேண்டும்” என்றாள். “அய்யய்யோ, போச்சு என் ஞாயிற்றுக் கிழமை லீவு !” என்று அலறினான் மாலுமி.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.